துர்க்கைக்கு விரதமிருந்து எலுமிச்சை பழத்தில் முறையாக விளக்கேற்றுவது எப்படி? ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து…