பிரதோஷ காலங்களில் ஈசனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்…..! ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணி வரை உள்ள காலம்…