வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….! கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில்…