வம்சம் செழிக்க குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..! குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் காவல் தெய்வமே குலதெய்வம்தான். குலதெய்வத்தை திருப்திப்படுத்துவது ஆடி மாதத்தில்தான்.…