நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வராக ஆஞ்சநேயர்…! சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆஞ்சநேயருக்கு ஒரு வித்தியாசமான ஆலயம் இருக்கிறது. இங்குள்ள ஆஞ்சநேயர் வராக முகத்துடன் இருப்பதுதான் ஆச்சரியமான ஒன்றாகும்.…