முருகனுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகளும்…கடைப்பிடிக்க வேண்டிய நோன்புகளும்… ஒருநாள் வசிஷ்ட முனிவர், தன்னிடம் வந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு முருகனுக்குரிய நோன்புகளை பற்றிக் கூறினார். வாரத்தின் 7 நாட்களில் வெள்ளிக்கிழமை…