கடன்கள் நீங்கி, செல்வம் பெருக லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டிய முறைகள்..! லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி…