ராமநவமியான இன்று கடைப்பிடிக்க வேண்டிய விரத வழிபாட்டு முறைகள்..! ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை…