வேண்டும் வரங்களை அள்ளி தரும் பெருமாள்..! வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது துத்திப்பட்டு கிராமம். இங்கு பழமையும் பெருமையும் மிக்க பிந்து மாதவ பெருமாள் கோயில்…