ஷீரடி சாய் பாபாக்கு செய்ய வேண்டிய வழிபாடு முறைகள்..! 1. அம்பிகை பெற்ற ஐங்கரனை துதித்தெழுதும் அடியேனின் ஐயன் சாயிநாதனே! அத்ரி அநுசூயா ஈன்ற மும்மூர்த்தி சேர் தத்த அவதாரமே!…