கிழமைகளில் வரும் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதங்களும், பயன்களும் சிவபெருமானுக்கு பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. எந்த கிழமைகளில் வரும் பிரதோஷ விரதம் என்ன பலனைத்தரும் என்று அறிந்து கொள்ளலாம்.…