இங்கு ஒரு முறை சென்று மனமுருகி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்..! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் வள்ளியாற்றங்கரையில் உள்ளது திருநயினார்குறிச்சி. திருவள்ளுவர் பிறந்த ஊராக குமரியை…