இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம் கடைப்பிக்க வேண்டிய முறைகள்..! தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.…