புத்திர பாக்கியம் வேண்டுவோர் கட்டாயம் ஒரு தடவை செல்ல வேண்டிய கோவில்..! திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ளது. ஈசனின் திருப்பெயர் புத்திரகாமேஸ்வரர், அம்பாள் பெரிய நாயகி. குழந்தை பாக்கியத்தை உடனே உறுதியாக தரும்…