பிப்ரவரி மாத பலன்கள் – மேஷம் முதல் மீனம் வரை மேஷம் கிரக நிலை: சுகஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி…