நீங்கள் செய்த பாவங்கள் உடனே நீங்க வேண்டுமா? இந்த நாளில் பெருமாள் விரதம் கடைப்பிடியுங்க..! பிரம்மதேவனை தன்னுடைய நாபிக் கமலத்தில் இருந்து படைத்தார், திருமால். இறைவனின் உடலில் இருந்து வெளிப்பட்டதை நினைத்து, பிரம்மனுக்கு அகங்காரம் ஏற்பட்டது.…