செல்வம் பெருக இறைவனுக்கு பூஜை செய்ய வேண்டிய பூக்கள்..! இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம். செந்தாமரை…