யாரும் அறியாத முருகனின் கையில் உள்ள வேலின் சிறப்புக்கள்..! முருகனது ஆயுதங்களில் அவர் கையில் வைத்திருக்கும் வேல் சிறப்பாக போற்றப்படுகிறது. வேல்வல்லான் என்று கலித் தொகையும் வல்வேல் கந்தன் என்று…