முருகனுக்குரிய இந்த மூன்று விரதங்களையும் பிடித்தால் சந்தோஷமாக வாழலாம்..! முருகனுக்கு உகந்த நாட்களிலும் செவ்வாய்கிழமைகளிலும் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று வார…