நீங்கள் வைத்திருக்கும் பணப்பையில் இந்த ஒரு பொருளை வைத்துப் பாருங்க… செல்வம் குறையாமல் கொட்டுமாம்! ஆன்மீகத்தில், உப்பின் மகத்துவம் அளப்பரியது. நீரிலே பிறந்து, நீரிலே கரையும் தன்மை கொண்டது உப்பு. இதுவே பரமாத்மாவின் தத்துவம் என்கிறது…