இனி… வெற்றிக்கு பஞ்சமில்லை! பஞ்சமி நாளில் வாராஹிக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!
சப்தமாதர்களில் ஒரு தேவதையாகப் போற்றப்படுகிறாள் வாராஹி தேவி. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில், சப்தமாதர்கள் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்வர். பஞ்சமியில்…
