நீலகண்டர் என சிவபெருமானுக்கு பெயர் வர என்ன காரணம் தெரியுமா..? சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. ஒவ்வொரு மாதமும், மாதமிருமுறை, அதாவது…