நவராத்திரியின் முதல் நாளான இன்று செய்ய வேண்டிய பூஜை முறைகள்…! நவராத்திரியின் முதல் நாளான இன்று நவ சக்திகளில் ஒருவரான மகேஸ்வரியை பூஜித்து வணங்க வேண்டும். புரட்டாசி பிறந்தால் புது வாழ்வு…