குழந்தை பாக்கியம் அருளும் குமரி குருவாயூர் கிருஷ்ணர்..! அர்த்தஜாம பூஜை அற்புதம் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலை போன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் குழந்தை ரூபத்தில்…