மகா சிவராத்திரி…. ’நமசிவாயம்’ சொன்னாலே மகா புண்ணியம்..! மகா சிவராத்திரி நாளில், ‘நமசிவாயம்’ என்று மனதுக்குள் உச்சரித்து வந்தாலே, மகா புண்ணியம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள். மகா சிவராத்திரி நாளில்…