சீரடி சாயிபாபா நட்சத்திர மாலை! 1) சீரடி வாசனே! ஸ்ரீ சாயிநாதனே! அரியவரம் அருளும் அழகு முகத்தோனே! உலகை உருவாக்கிய வெற்றிச் செல்வனே உனை நினைந்திருப்பதுவே…