நடமாடும் தெய்வமாக போற்றப்படும் சீரடி சாய் பாபா..! மகான்கள் முக்காலத்தையும் உணர்ந்த ஞானிகள். நம்மை பார்க்கும் போதே நம்மை தொடரும் நன்மைகளையும், தொடரும் சோதனைகளையும் கண்டறிந்து சூசகமாக தெரிவிப்பார்கள்.…