பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர அர்த்தநாரீஸ்வரருக்கு சொல்ல வேண்டிய துதி வலப்பக்கம் சிவனும், இடப்பக்கம் பார்வதியுமாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தியாகும். கணவன்-மனைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக் கொடுத்து…