Tag: திருமேனி

துன்பத்தை விளைவித்து வந்த அசுரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானை நாடிச் சென்ற தேவர்கள் செய்த வழிபாடு

அந்த நேரத்தில் சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரை தியானத்தில் இருந்து எழுப்ப, தேவர்கள் எவருக்கும் தைரியம் இல்லை. அதனால்…