45 நாட்களில் வீட்டில் உள்ள தரித்திரம் விலகி செல்வ செழிப்போடு வாழ செய்ய வேண்டியவை..! ஒருவருக்கு திடீரென எதிர்பாராத பண வரவை அதிகரிக்க கூடிய சில விஷயங்களை பற்றி பார்ப்போம். பசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும்…