சகல செளபாக்கியங்களும் பெற்று இனிதே வாழ ஆஞ்சநேயருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..! சாளக்ராம ஆஞ்சநேயரை வழிபட்டால், வாழ்வில் சந்தோஷமும் நிம்மதியும் நிச்சயம் என்று சிலாகித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள். சென்னை அருகில் உள்ள புதுப்பாக்கம்…