திருமுருகநாதசுவாமி சிலை மீது சூரிய ஒளி விழுந்த அற்புதம்..! திருப்பூர் திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து…