திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: குவியும் பக்தர்கள்..! அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…