சாயி பாதங்களில் அமைதியாக அமர்ந்திரு : எல்லா சித்திகளும் கிடைக்கும் எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன் வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில் தான் இருக்க வேண்டும்.…