ஷீரடி சாயி பாபாவின் புனித சரிதம்..! நான் எங்கும் இருக்கிறேன்… நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன மரக்கிளையிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும், வெளி தேசங்களிலும் என எங்கும்…