இன்று சங்கடம் தீர முருகப்பெருமானுக்கு ‘சஷ்டி’ விரதம் இருங்க சஷ்டி நாளான இன்று, விரதம் இருந்து சக்தியின் மைந்தன் குமரனை வேண்டுவோம். நம் சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்தருள்வான் கந்தவேலன். மாதந்தோறும்…