எந்த கௌரியை வழிபட்டால் என்ன பலன் ? : ஒட்டுமொத்த பலன்களையும் ஒன்றாய் பெற உதவும் வழிபாடுகள்! ஈசனின் இடப்பக்கம் உறையும் அன்னை பராசக்தியின் வடிவங்களில் ‘கௌரி ரூபம்’ தனித்துவமான சிறப்புகொண்டது. தவ வடிவம் கொண்ட சக்தியே, ‘கௌரி’…