தேடி வந்து பக்தனுக்கு உதவிய கோட்டீஸ்வரர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருக்கோடிக்காவல். இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் கோட்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தன்னை கை தொழும்…