பவுர்ணமியில் வக்கிரகாளியம்மனுக்கு செய்ய வேண்டிய செய்ய வேண்டிய வழிபாடு..! திருவக்கரை வக்கிரகாளியம்மன் தனிச்சன்னதி கொண்டு விளங்குகின்றாள். வக்கிர காளியம்மனுக்கு பவுர்ணமி திதி உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும்…