துஷ்ட சக்தி, கெட்ட அதிர்வுகளை விரட்டுவதற்கு இத செய்து பாருங்க..! உப்பை செல்வ தேவதையான லட்சுமிக்கு ஒப்பிடுவார்கள். ஏனென்றால் லட்சுமி கடலில் தோன்றியவர். உப்பும் கடலில் தோன்றுகிறது என்பதால் உப்பு லட்சுமி…