நம்முடைய ‘சாயி’ என்ற குரல், பாபாவையே நம்மிடம் அழைத்துவரும் பாபாஎன்னும் மந்திரச் சொல்லுக்கு மயங்காதவர் யாரேனும் உண்டா? பக்கிரியாகத் தான் ஷீரடியில் அறிமுகமானார்.பரம்பொருளாய் அடையாளம் காட்டப்பட்டார்.எனக்குத் தேவை புறத்தூய்மை அல்ல..…