முருகப் பெருமானின் பதினாறு வகை திருவடிவம் என்ன? அவை எங்குள்ளது தெரியுமா..? 1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.…