துன்பங்களை அகற்றும் சாயா சோமேஸ்வரர் திருக்கோவில் பகல் நேரம் முழுவதும் தூணின் நிழல் சிவபெருமான் மீது விழும் அதிசயக் கோவில், சூரியனின் மனைவி சாயா வழிபடும் இறைவன்,…