ஐப்பசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் கந்த சஷ்டி விரதம்….! கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி…