உங்களுடைய எல்லா ஆசைகளும் பூர்த்தியாக வேண்டுமா…? உலக இச்சைகளையும், பொருள்களையும் துறந்து இந்த பிரபஞ்சத்தின் மூலமே பரம்பொருளை பெற்றுவிட்டால், உங்களுடைய எல்லா ஆசைகளும் பூர்த்தி ஆகிவிடும். பரமாத்மா…