சிவபெருமானுக்கு பூஜை பொருட்களை கொண்டு செல்லும் எறும்புகள்! திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் என்னும் இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. 125 படிகளுக்கு மேல்,…