கோழி அடை காப்பது போல் பக்தர்களை காக்கும் சீரடி சாய் பாபா..! பாபா… நீ என்னோடுதான் இருக்கிறாய். என்னை மகிழ்ச்சியாக வைத் திருக்கிறாய். நான் அறியாமல் செய்யும் தவறுகளினால் துன்பம் அடையும் போதும்…