மண் அகல் விளக்கு முதல்… குத்துவிளக்கு வரை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டிய முறைகள்..! இறைவனை வணங்க உண்மையான பக்தி இருந்தால் போதும். அன்பு நிறைந்த மனத்தோடு ஒரு தம்ளர் பாலும், நறுமணமிக்க மலரும் கூட…