பத்து திருக்கரங்களுடன் ஆயுதம் தாங்கிய ஆஞ்சநேயர்..! ராமாயணத்தில் ராமோபதேசம் – அதாவது ராம கீதை என்பது கிடையாது. மகா பாரதத்தில் கிருஷ்ண உபதேசம்- அதாவது பகவத் கீதை…