பக்தர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாததையும் அளிப்பவர் பாபா பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் அலாதியானது. அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகிலிருந்தாலும் சரி,…